“பிக் பாஸ் சீசன் 6” தனலட்சுமி, ஜி.பி.முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக அறிமுகமில்லாத நபர்களாக உள்ளனர். “சரவணன் மீனாட்சி” உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் […]
