தற்போது பல இளைஞர்கள் மது, புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இவற்றை விட மோசமான விஷயம் ஒன்று தற்போது இணைந்துள்ளது.விதவிதமான வாசனைகள் கொண்ட காண்டம் மூலம் வாலிபர்கள் போதைக்கு அடிமையாகும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. காண்டம் என்பது உடலுறவின் போது கருத்தடைக்காக பயன்படுத்துவது. ஆனால் இதை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து பத்து முதல் 12 மணி நேரம் […]
