குஜராத்தில் சபர்மதி ஆற்றில் ஒரு இளம்பெண் சிரித்த முகத்துடன் காணொளி பதிவு செய்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 23 வயதுடைய ஆயிஷா மக்ரானி என்ற பெண் சபர்மதி ஆற்றிலிருந்து காணொளியில் பேசுகிறார். அதில் நான் அடுத்த சில நொடிகளில் செய்யும் செயலுக்கு நானே பொறுப்பு என்றும் இதில் எவருக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறுகிறார். மேலும் சிறிது காலமே உயிர் வாழ கடவுள் நமக்கு அனுமதி அளிக்கிறார். என் […]
