இலங்கை தமிழர்களுடன் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை ஆதரிப்பது நமது கடமை ஆகும். ஏற்கனவே இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாமில் வழங்கப்பட்ட சலுகைகள் போன்று தற்போது தமிழகத்திற்கு வரும் மக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி […]
