காணாமல் போன பெண்ணை கண்டுப்பிடிப்பதற்காக போலீசார் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள பார்னெட் பகுதியை சேர்ந்த 41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ என்பவர் அவரின் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இது குறித்து அப்பகுதி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் “41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ அவரின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரை கண்டுப்பிடிக்க பொது மக்களின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. […]
