பாட்டி வீட்டு பரணில் துணியோடு சுற்றிக்கிடந்த சிறுவனை கருவி ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் Gemma Glover என்னும் பெண் தனது ஏழு வயது மகனான Carson Shephardவுடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Carson Shephard திடீரென காணாமல் போயுள்ளான். இதனை அறிந்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களின் தோட்டங்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள ஷெட் போன்ற […]
