காணாமல்போன இருவரை போலீசார் காட்டுப்பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் வடக்கில் மகேஷ் பேட்ரிக் மற்றும் ஷாஹுன் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து அவர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு வாரமாக போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இறுதியாக இருவரும் ஆள் நடமாட்டமில்லாத […]
