கலிபோர்னியா மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன செல்லப்பிராணியானா நாய் உயிருடன் மீட்கப்பட்டது. அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலம் லஃபிய்டி நகரை சேர்ந்தவர் மிச்சில். இவர் தனது வீட்டில் 2009ஆம் ஆண்டு முதல் ஷோயி என்ற செல்லப்பிராணி நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் மிச்சில் கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டின் அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவர் ஆசையாக வளர்த்த நாய் ஷோயி காணாமல் […]
