வைபவ் நடிப்பில் உருவாகி உள்ள காட்டேரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகியுள்ள காமெடி திரில்லர் திரைப்படம் ‘காட்டேரி’ . இயக்குனர் டீகே இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா ,கருணாகரன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் . இப்படத்தை சென்ற டிசம்பர் 25-ல் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக […]
