சீனாவிலிருக்கும் நகரத்திற்குள் வனப்பகுதியிலிருந்து சுமார் 15 காட்டு யானைகள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வனப் பகுதிக்கு அருகே யோனன் என்ற மகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்திலிருக்கும் ஹூன்னிங் நகரத்திற்குள் வனப்பகுதியிலிருந்து திடீரென்று சுமார் 15-திற்கும் மேலான காட்டு யானைகள் நுழைந்தது. இந்த காட்டு யானைகள் வீடுகளிலும், சாலைகளிலும் சுற்றித் திரிவதோடு மட்டுமல்லாமல் கடைகளில் கிடைக்கும் பழங்களையும் உட்கொள்கிறது. இந்நிலையில் சில விலங்குகள் நல ஆர்வலர்கள் காட்டு யானைகள் வழக்கமாக செல்லும் வனப்பகுதிக்கு பதிலாக எதிர்திசையில் சுமார் […]
