Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனை சாவடி அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானை…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…!!

சோதனை சாவடி அருகே காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தினமும் லாரிகள் தாளவாடியில் இருந்து சென்று வருகிறது. இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே இருக்கும் உயர தடுப்பு கம்பி வழியாக லாரிகள் செல்கின்றன. அப்போது அதிக கரும்பு துண்டுகள் உயர தடுப்பு கம்பியில் உரசி சாலையில் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. நேற்று மாலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சாலையில் உலா வந்த காட்டு யானை…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாளை அதிரடித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் யானை ஒன்று தட்டபள்ளம் பகுதியில் இருக்கும் சாலையின் குறுக்கே நின்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டனர். அந்த யானை நீண்ட நேரமாக சாலையில் அங்கும் இங்கும் உலா வந்ததால் இருபுறமும் வாகனங்கள் […]

Categories

Tech |