கனடாவில் விவசாயி ஒருவர் காட்டுபூனைக்கு அறிவுரை கூறியுள்ளார். கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் Chris Paulson என்ற விவசாயி தனது கோழிப் பண்ணையில் இருந்து கோழிகளை திருடிய காட்டுப்பூனையை பிடித்துள்ளார். பிறகு அவர் செய்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், அவர் காட்டுப்பூனையின் கழுத்தை பிடித்து தூக்கி “உன்னால் எனக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பார். இனிமேல் நீ இங்கு வரவேக் கூடாது” என்று கூறியுள்ளார். பின்னர் தனது பண்ணையில் இருந்து தூரமாக உள்ள […]
