நடிகர் சூர்யா “காட்டு பயலே” பாடலுக்கு கிடைத்த வெற்றிக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை பாராட்டியுள்ளார். நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான படம் ‘சூரரைப் போற்று’. ஏர்டெக்கான் நிறுவனர் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ் போன்ற பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘மாறா தீம்’, ‘வெய்யோன் […]
