மோட்டார் சைக்கிளின் மீது காட்டுப்பன்றி மோதியதால் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் ஆசிர் ஜெய்சன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசீர் ஜெய்சன் ஆவுடையானூரில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மளிகை பொருளை தனது அக்கா வீட்டில் கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் ஆசிர் ஜெய்சன் வீட்டிற்கு தனது […]
