Categories
உலக செய்திகள்

அல்பேனியாவில் தொடர்ந்து வேகம் எடுக்கும் காட்டுத்தீ…. தீயணைப்புத் துறையினர் திணறல்….!!!!!!!!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் காடுகளில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றார்கள். மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுக்கு வேகம் எடுத்து ஒரோஷ் மலைப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Categories
உலகசெய்திகள்

பிரான்சில் ஏற்பட்ட புதிய காட்டு தீ…. 900 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து முற்றிலும் நாசம்….!!!!!!!!!!

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத விதமாக நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகின்றது. இதனால் போர்ச்சுகல்  மற்றும் ஸ்பெயின் போன்ற இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1750 க்கும் கூடுதலாக சென்றிருக்கின்றது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. வெப்ப அலைகள் பல இடங்களில் காட்டுத்தீயையும் பரப்பி வருகிறது. இந்த காட்டுதீயானது ஸ்பெயின், போர்ச்சுக்கல் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் பரவி இருக்கிறது. இதனால் பிரான்சின் பல நகரங்களைச் […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தான சூழலில் உலக அதிசயங்களில் ஒன்று…. எது தெரியுமா?… பெரும் பயங்கரம்….!!!

உலக அதிசயங்களில் மச்சு பிச்சு ஒன்று. இந்த மச்சு பிச்சு 500 ஆண்டுகள் பழமையான கற்களால் ஆன ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்த மச்சு பிச்சு ஆண்டிஸ் மலை தொடரின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த மச்சு பிச்சு நகரத்திற்கு அருகில் கடுமையான காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயானது கடந்து செவ்வாய்க்கிழமை அன்று விவசாயிகள் சில தேவையற்ற பொருட்களை எரித்தப் போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த காட்டுத்தீயினால் 49 ஏக்கர் நிலங்கள் எரிந்து […]

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் காட்டுத்தீ…. வீடுகளை இழந்த மக்கள்…. புதிய முறையில் எடுக்கப்பட்ட வீடியோ….!!

கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் ரெடிங் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காடுகளில் சுமார் 5 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பானது தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இந்த காட்டு தீயினால் அப்பகுதியில் உள்ள 4500 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் வெப்ப அலை… பற்றி எரியும் காடுகள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வெப்ப அலைகளின் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காடுகள் கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி அதிக வெப்ப அலைகளின் காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. மேலும் இந்த காட்டுத்தீ பரவலாக ஏற்பட்டதால் பெரும்பான்மையான இடங்கள் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இதுவரை 2.78 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயால் எரிந்துள்ளதாக கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அப்பகுதியில் காற்றும் சுமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டுத்தீ பரவாமல் பாதுகாத்து கொள்ள… தாண்டிக்குடி மலையடிவார பகுதியில்… பயிற்சி முகாம்..!!

காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து தாண்டிக்குடி மலையடிவார பகுதியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடி மலை அடிவார பகுதியில் காட்டுத்தீ கோடைகாலத்தில் அடிக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து தாண்டிக்குடி மலை அடிவாரப் பகுதியில் வத்தலகுண்டு தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து பயிற்சி மேற்கொண்டனர். மேலும் காட்டுத்தீ பரவாமல் இருக்கவும், தீயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் வழிமுறைகள் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வத்தலக்குண்டு நிலைய […]

Categories
உலக செய்திகள்

இதுவரை 70 வீடுகள் நாசம்… ஆயிரம் வீடுகள் சாம்பலாகும் என்று எச்சரிக்கை… ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீயின் அபாயம்…!

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயினால் இதுவரை 70க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலான நிலையில் மேலும் 1000 வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பெர்த் நகரத்தில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத் தீ சுமார் 80 மீட்டர் சுற்றளவுக்கு பரவியுள்ளது. இதனால் தற்போது வரை 70 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. தற்போது காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துள்ளதால் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் […]

Categories
உலக செய்திகள்

20,000 ஏக்கருக்கு பரவிய காட்டு தீ…. அப்புறப்படுத்தப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட மக்கள்….!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 20 ஆயிரம் ஏக்கருக்கு பரவியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கின்ற ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு சில மணி நேரத்தில் வெகுவாக பரவிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. முதலில் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், 1300 க்கும் […]

Categories

Tech |