கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் அதிக அளவு காட்டுப்பன்றிகள் சுற்றி திரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் தேசிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவானது எட்மண்டனுக்கு கிழக்கே எல்க் தீவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் காட்டு பன்றிகள் அதிகம் நடமாடுவதாக கூறப்படுகிறது. பொதுவாக காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் இருக்கும் கிழங்கு மற்றும் முட்டைகளை தின்றுவிடும். இந்த நிலையில் பொதுமக்களுக்கு புகைப்படம் மற்றும் காணொளி பதிவு எடுப்பதற்காக அனுமதித்துள்ள நில உரிமையாளர்கள் காட்டுப்பன்றி மிகவும் சாதாரணமாக இப்பகுதியில் […]
