ஸ்பெயின் நாட்டின்மலாகா பிராந்தியத்திலும், தென் மேற்கு பிரான்சிலுள்ள காட்டுப் பகுதிகளிலும் இப்போது காட்டுத் தீயானது அதிகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை எழுந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கோடை வெப்பம் குறித்து முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்ட சூழ்நிலையில், தீ பரவி வரும் பகுதிகளில் வசித்த மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதன் காரணமாக பெருமளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையில் பிரான்ஸ் […]
