நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் பிரான்ஸ் காவல்துறை அதிகாரிகளின் மீது கத்தியைக் கொண்டு நடத்திய தாக்குதல் தொடர்பான சி.சி.டி.வி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கத்தியை கொண்டு மதம் தொடர்பான கோஷங்களை எழுப்பியபடி காவல்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் கத்தியை கொண்டு போலீசை தாக்கிய நைஜீரிய நாட்டை சேர்ந்த அந்த நபரை துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த […]
