காடுகள் அழிப்புக்கு எதிரான கிளாஸ்கோ பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்புத் தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு குறித்து இங்கிலாந்து ஏற்பாட்டில் தனி அமர்வு நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது 2030-ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து பிரகடனத்தில் சீனா, பிரேசில் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டது. ஆனால் […]
