Categories
உலக செய்திகள்

அமேசான் காடுகளில் காடழிப்பு அதிகரிப்பு…. வெளியான அதிர்ச்சித் தகவல்…. !!

அமேசான் மழைக்காடு பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், பெரு, ஈக்வடார் போன்ற 9 நாடுகளில் பரந்து விரிந்து இருக்கிறது. இதன் பரப்பு மொத்த ஐரோப்பிய யூனியனை விட பெரியது. உலகில் எந்த இடத்தையும் விட அமேசானில் அதிக தாவரங்களும் விலங்குகளும் காணப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாக அமேசான் மழைக்காடுகள் அழிந்து வருகிறது. அதனைதொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 3, 988 சதுர கிலோமீட்டர் அமேசான் […]

Categories

Tech |