மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள மேல் மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், கோட்டூர், சந்தவேலூர், பிள்ளைபாக்கம், காந்தூர், அத்திவாக்கம், வாலாஜாபாத், புத்தகரம், அகரம், கோவிந்தவாடி, பரந்தூர், சோமங்கலம், படப்பை, பட்டாம்பாக்கம், பழந்தண்டலம், ஓரத்தூர், மலைப்பட்டு, அவலூர், பூசாரி விப்பேடு, இளையனார் வேலூர், கீழக்கதிர்பூர், உத்திரமேரூர், அண்ணா ஆத்தூர், இளநகர், பெருங்கோழி, மலையாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நாளை […]
