கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சாமியை தரிசிக்க வருவதால் அவர்களை விதிமுறைகளைப் பின்பற்றி நிர்வாகிகள் உள்ளே அனுமதித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பரவலின் தாக்கம் குறைந்து இருப்பதினால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களை அனைவரும் சாமியை தரிசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொற்று தாக்கம் குறைந்த காரணத்தினால் தற்போது கோவில்களில் பக்தர்களை சாமியை தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர். […]
