காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் எண்ணிலடங்கா உயிர் பலியை வாங்கி வருகிறது. இவற்றைக் கட்டுப் படுத்துவதற்காக தற்போது தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பல பேருக்கு தொற்று ஏற்பட்டு கொண்டேதான் இருக்கிறது. இதில் நடிகர் நடிகைகளும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சூர்யா, சரத்குமார், விஷால், ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கிகல்ராணி உள்ளிட்ட பல திரை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். […]
