Categories
சினிமா தமிழ் சினிமா

‘உனக்கெல்லாம் ஜெயிக்க வாய்ப்பில்லை தம்பி’…. அசீமை திட்டிய காஜல் பசுபதி…. வைரல் பதிவு….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத நபர் அசிம் என ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். இவர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொருவரையாக டார்கெட் செய்து சண்டையிட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் காஜல் பசுபதி அசீம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காஜல் பசுபதி…. குடும்பத்துடன் எடுத்த போட்டோ இணையத்தில் பதிவு…!!!!

சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காஜல் பசுபதி இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன்பின் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாலட்சுமி- ரவீந்தர் திருமணம்”…. கடுமையாக விளாசிய நெட்டிசன்கள்…. பிரபல நடிகை சரமாரி பதிலடி….!!!!!

மகாலட்சுமி-ரவீந்தரின் திருமணத்தை விமர்சித்த நெட்டிசன்களை கடுமையாக விளாசியுள்ளார் காஜல் பசுபதி. விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம்” படம் குறித்து பிக்பாஸ் பிரபலம் பதிவு…. செம வைரல்…. நீங்களே பாருங்க….!!!

விக்ரம் படம் குறித்து பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பஜாரி’ என விமர்சித்தவருக்கு பிக்பாஸ் பிரபலம் பதிலடி….. என்ன சொன்னாருன்னு தெரியுமா….?

‘பஜாரி’ என விமர்சித்தவருக்கு பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி பதிலடி கொடுத்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் காஜல் பசுபதி. சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அரசியல் கருத்துக்களையும் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார். https://www.instagram.com/p/CYk0tswJnDB/ இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் கத்தியது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக நிர்வாகி…. கலாய்த்த பிக்பாஸ் பிரபலம்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக நிர்வாகியை கலாய்த்து பிக்பாஸ் பிரபலம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக நிர்வாகி கார்த்திக். இவர்  ஒரே ஒரு ஓட்டு வாங்கி உள்ளார். இவர் குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தும் அவர்கள் வேறு வார்டை சேர்ந்தவர்களாவர். மேலும், தனது வீட்டிலேயே ஐந்து ஓட்டுகள் இருந்தும் அவரால் அந்த ஓட்டினை பெற முடியவில்லை. இவருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்த விஷயம் அறிந்த பலர் சமூக வலைதளப்பக்கத்தில் […]

Categories

Tech |