காசோலை மோசடிகளை தடுக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசோலை மூலம் கொடுக்கின்றனர். ஆனால் அந்த வங்கி கணக்கில் போதிய தொகை இல்லாமல் போவதால் காசோலை மூலமாக பணம் பெற முடியாத சூழல் உருவாகும். மேலும் கொடுக்க வேண்டிய தொகைக்காக வங்கி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபடுவது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சுமார் 35 லட்சம் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த […]
