நடிகர் விஷாலின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வருகின்றார். இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக விஷால் காசிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அவர் நண்பர்களுடன் இணைந்து காசியின் வீதிகளில் கோஷம் எழுப்பியவாறு சென்ற வீடியோ […]
