Categories
மாநில செய்திகள்

காசி தமிழ் சங்கமம்…. இன்று முதல் டிசம்பர் 19 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை  அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை இன்று முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. […]

Categories

Tech |