காசிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்த ஜீவனந்தன் என்பவரிடம் 600 கிராம் கஞ்சா, 1 கிராம் மெத்தம்பெட்டமைன், 80 LSD ஸ்டாம்ப், 150 MDMA மாத்திரைகள் மற்றும் 15 கிராம் கோடை காளான் போன்றவற்றை பறிமுதல் செய்து வண்ணார்பேட்டை துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். சென்னை பெருநகர காவல் வண்ணாரப்பேட்டை துணை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை குழுவினருக்கு தண்டையார்பேட்டை […]
