மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் ஒருவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது 15 வயதில் சமூக ஊடகம் மூலம் அறிமுகமான ராகுல் என்ற வாலிபரை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் ராகுல் சிறுமியை ரூ.15 லட்சத்துக்கு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் சிறுமி பீகாரில் கமல் என்பருக்கு விற்கப்பட்டார். அவரோ உத்தரபிரதேசத்தை சேர்ந்த சித்ரா என்வரிடம் சிறுமியை விற்றுள்ளார். சித்ரா, சிறுமியை தனது 45 வயது சகோதரனுக்கு வலுக்கட்டாயமாக ‘திருமணம்’ செய்து வைத்தார். இந்த நேரத்தில்சிறுமி தனது தாயாரை […]
