Categories
உலக செய்திகள்

அறிகுறிகளுடன் எபோலா வைரஸ்…. ஒருவர் பலி…. ஆய்வு செய்த WHO….!!

காங்கோ நாட்டில் கிழக்கு மாகாணத்தில் வடக்கு கிவு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எபோலா வைரஸ் பாதிப்பால் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து சந்தேகத்திற்குரிய அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ என் ஆர் பி), நோயாளிக்கு எபோலா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சந்தேகத்திற்குரியது. […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. 4 பேர் பலி…. காங்கோவில் பரபரப்பு….!!!!

காங்கோவில் நடைபெற்ற ஐ.நா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் காங்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வைத்து அந்நாட்டின் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தது. இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு விட்டு காலி செய்து  ஓடி விட்டனர். அங்குள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா அமைதிப்படை உள்ளது. ஆனால் அந்த அமைதிப்படை தனது […]

Categories
உலக செய்திகள்

“இது சட்டத்திற்கு புறம்பான செயல்”…. தடம்புரண்ட ரயிலால்…. அதிகரிக்கும் உயிர் பலி….!!

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் தெற்கு லுவாலாபா என்னும் மாகாணத்தில் காங்கோ எனும் இடம் அமைந்துள்ளது.  இங்கு கடந்த  வியாழக்கிழமை அன்று  சரக்கு ரயிலில் சட்டவிரோதமாக பொதுமக்கள் ஏறிச் சென்றுள்ளனர். அந்த ரயில் கின்டேட்டா என்னும் இடத்தை அடைந்த போது  திடீரென்று தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர்.  மேலும் மருத்துவமனையில் […]

Categories

Tech |