தேர்தலில் எவ்வளவு இடங்களில் நிற்பது என்பதை திமுக காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 20ம் தேதியில் இருந்தே தேர்தல் பணிகளை காங்கிரஸ் தொடங்கி விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் கோவை மாவட்டத்தின் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு போய்… ஒவ்வொரு நாளும் ஒரு முழு தொகுதி என ஆய்வு செய்து இருக்கிறேன். அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் […]
