மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரிக்கை விடுத்து காங்கிரஸ் சார்பாக மேற்கொள்ளப்படும் பாதயாத்திரைக்கு கர்நாடக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக அரசாங்கம் காவிரியின் இடையில் மேகதாது அணையை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு, தமிழ்நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்து 168 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக சமீபத்தில் கூறியிருந்தார். அதன்படி, இன்று காலையில் பாதயாத்திரை […]
