காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜு பிரசாத் சர்மா (65) அசாம் மாநிலம் கவுகாத்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவருடையய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என கடிதம் ஒன்று சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருமணமாகாத சர்மா, தீவிர மத நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த சர்மா, பல்வேறு சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, கட்சித் தலைமையகத்துக்குக் கொண்டு வரப்பட்ட உடலுக்கு […]