இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காங்கர் கிராமத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சி கடந்த 5 வருடங்களாக வழிப்பறி செய்து வருகிறது. மாநிலத்தில் ஒரு வளத்தை கூட மிச்சம் வைக்காமல் […]
