Categories
தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸ் தலைவர் தேர்தல் – வாக்காளர் பட்டியல் தயார்…!!

வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளதாக தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து அறிவிப்புகளையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.யாருக்கெல்லாம் வாக்களிக்க […]

Categories

Tech |