Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது – எதிர்க்கட்சிகள்..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே புதிய வேளான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைமை – பிரியங்கா புதிய யோசனை

ராஜீவ் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என திருமதி பிரியங்கா காந்தி யோசனை தெரிவித்துள்ளார். ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய புதிய சூழலை காங்கிரஸ் உணர்வதற்கு காலதாமதமாவதாகவும் வந்த அவர் தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவை காங்கிரஸ் சந்தித்ததை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து திருமதி சோனியா காந்தி தற்போது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். எனினும் காங்கிரஸ்சிற்கு நிரந்தர தலைவர் யார் […]

Categories

Tech |