பிரதமர் மோடியின் கார் போராட்டக்காரர்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்தார். மேலும் பெரோஸ்பூரில் 42,750 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தார். தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளாமல் காரில் பயணம் செய்தார். இதனைத்தொடர்ந்து மோடி பஞ்சாப் மாகாணம் செல்லும்பொழுது போராட்டக்காரர்களால் அவருடைய கார் நிறுத்தப்பட்டது. இதனால் […]
