சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மங்குடியை ஆதரித்து காரைக்குடி நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியை திணிப்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் ஆகும். எனவே தான் ரயில்வே நிலையம், ஏர்போர்ட் ஆகிய இடங்களிலும் இந்தியை வலியுறுத்துகின்றனர். மேலும் தமிழ், ஆங்கிலத்தில் பாராளுமன்றத்தில் […]
