கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதனைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். இதனையடுத்து முழுநேரத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 11 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் உட்கட்சி தேர்தல் பிரிவு […]
