விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அதனை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சிவகாசியில் உள்ள காரனேசன் பகுதியில் பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி எம்.எல்.ஏ அசோகன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் கவுன்சிலர் […]
