காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் திடீரென காங்கிரஸ் எம்.பியின் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. #SFI के गुंडों ने वायनाड में राहुल गांधी के एमपी ऑफिस […]
