நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரத பனைவர்த்தனை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பாக இன்று 2 வது நாளாக ஆஜராகி உள்ளார். மேலும் அமலாக்க துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி டெல்லியில் சோனியா காந்தி மீதான அமலாக துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து விஜய் சவுக் கரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் […]
