ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை நீக்க வேண்டும் என கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருக்கும் பரத் சிங் குண்டன்பூர் என்பவர் மகாத்மா காந்தியின் 152 வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தங்களது நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறவில்லை. மக்களும் லஞ்சம் […]
