சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்யபவனில் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக சிலர் வந்துள்ளனர். அப்போது ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் திடீரென மோதல் வெடித்தது. இந்த மோதலில் பலருக்கும் அடி உதை என விழுந்ததால் பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் வழிந்தது. அதோடு கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு […]
