2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரியிடம், வட மாநிலங்களில் மட்டுமே ஆக்சிஜன் பற்றாக்குறையால் இழப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அதிகரித்து இருக்கிறது, இந்த மாதிரி நிகழ்வு தமிழகத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு, வேலூரில் இதே மாதிரி நிகழ்ந்திருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் இவர்களுக்கு முன்னெச்சரிக்கை இல்லாததுதான் காரணம்.கொரோனா அலைப்பற்றி அரசின் நிர்வாகம் யோசிக்கும் சமயத்தில் தேர்தல் வந்துவிட்டது. எனவே அரசு நிர்வாகம் தேர்தலில் தான் கவனம் செலுத்தியதே […]
