Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாய்களும் காக்கைகளும் கொத்தித் தின்னுகிறது…. இந்தியாவை உலுக்கும் பரபரப்பு புகைப்படம்…!!

கங்கை நதியில் வீச பட்டுள்ள சடலங்களை காக்கைகளும், நாய்களும் கொத்தி தின்னும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக […]

Categories

Tech |