காகித ஆலை பிளாண்டில் நடந்த தீ விபத்தில் என்ஜினீயர் உள்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் பிளாண்ட் மூலம் சர்க்கரை ஆலையில் அரவை பணி நடைபெறும். இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டியையொட்டி சர்க்கரை ஆலையில் அரவை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி மீண்டும் பணிகள் […]
