காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவுல் தவத்திரு. சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். இக்கோவிலில் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கிறது. அதுமட்டுமின்று கோவில் வளாகத்தில் 27 நட்சத்திர விருட்சகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான […]
