நடிகை வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் இடையே இணையத்தளத்தில் மோதல் ஏற்பட்டு வைரலாகி வருகிறது. நடிகை வனிதா கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதைக் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தன் விமர்சனங்களை தெரிவித்திருந்தார். அப்போது வனிதா தன் சொந்த வாழ்க்கையில் எவரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக கண்டித்து கூறியுள்ளார். இத்தகைய பிரச்சனை முடிவடைந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் வலைத்தளங்களில் […]
