Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து”….. பத்திரிகையாளர் கேட்ட கேள்வி…. டென்ஷனான கஸ்தூரி ராஜா….!!!!!!

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கேட்ட கேள்வியால் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கடுப்பாகியுள்ளார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் அது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் படத்தை வெளியிட சிலர் மறுத்தாங்க”… பேட்டியில் பகிர்ந்த கஸ்தூரிராஜா…!!!

தனுஷ் பட்ட கஷ்டங்கள் பற்றி பேட்டி ஒன்றில் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தை வாங்குவதற்கு சிலர் மறுத்தனர். பிறகு விநியோகஸ்தர் ஒருவர் அவரின் மகனுடன் படத்தை பார்த்தார். அவரின் மகன் படத்தை வாங்க வேண்டும் என்று கூறிய போதிலும் விநியோகஸ்தர் படத்தை வாங்க மறுத்ததால் அங்கு வாக்குவாதம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

எனது வளர்ச்சிக்கு காரணம் தந்தை மற்றும் அண்ணன்தான்… ரஜினி இல்லவே இல்லை… வெளிப்படையாக கூறிய தனுஷ்…!!!

தனது வளர்ச்சிக்கு காரணம் அண்ணன் மற்றும் தந்தைதான், ரஜினி இல்லை என்று கூறியுள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கின்றார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் தனது வெற்றிக்கு காரணம் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடம்பிடித்த தனுஷ்… மனதை மாற்றிய இரண்டு நபர்கள்… யார் அவர்கள் தெரியுமா…?

படித்து வேலைக்கு போக வேண்டும் என ஆசைப்பட்ட தனுஷை கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் திசைமாற்றியுள்ளனர். தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் போல் நடிக்க விரும்பவில்லை. தனுஷ் ஷெஃப்பாக ஆசைப்பட்டார். ஆனால் அப்பா மற்றும் அண்ணன் இருவரும் அவரை கட்டாயப்படுத்தி நடிகராகி விட்டனர். கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் இருவரும் கட்டாயப்படுத்தாமல் இருந்தால் தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு நடிகர் கிடைத்திருக்க மாட்டார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட அப்படியா…? தனுஷ் சும்மாவே அப்படித்தானாம்…. உண்மையை உடைத்த நண்பர்கள்…!!!!

தனுஷும்  ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இவர்களை சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில், மகன்கள் யாத்ரா , லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினியும் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் தனக்கு இல்லை என்கிறார் .இதனைத் தொடர்ந்து தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு மீண்டும் இணைய சம்மதம் தா”…. ஆனா பிகு பண்ணும் தனுஷ்…. கவலையில் ரஜினி….!!!

ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்த நிலையில் அவருடன் வாழ முடியாது என திட்டவட்டமாக தனுஷ் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் வாழ்க்கை பற்றிய கவலையினால் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்துள்ளாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருட குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா கூட நான் வாழ மாட்டேன்”…. என்ன வற்புறுத்தாதிங்க…. தனுஷ் திட்டவட்டம்…. சோகத்தில் குடும்பத்தார்கள்….!!

ஐஸ்வர்யாவுடன் திருப்பதி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்த தனது அப்பாவான கஸ்தூரி ராஜாவை தனுஷ் மிகக் கடுமையாகப் பேசியுள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்கள் கடந்த மாதம் 17ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ், ஐஸ்வர்யா குடும்பத்தார்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஹைதராபாத்திலிருக்கும் ஐஸ்வர்யா தனது தந்தையிடம் போன் […]

Categories
சினிமா

நடிகர் தனுஷுக்கு “தனுஷ்” என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா….!!செம சுவாரசியமான ஒரு தகவல்…!!

நடிகர் தனுசுக்கு இந்த பெயரை சூட்டியது யார் என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுசை பொருத்தவரை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். பாலிவுட், ஹாலிவுட் என சினிமாவின் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடிப்பு திறமையால் 2 தேசிய விருதுகளை தட்டிப்பறித்த அவர் தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி படத்தின் மூலம் […]

Categories
சினிமா

தனுஷ் ஐஸ்வர்யா விவகாரம்…. “கஸ்தூரிராஜா சொன்னது ரொம்ப கரெக்ட்டு தான் போல”….!!

தனுஷ் ஐஸ்வர்யா விஷயத்தில் கஸ்தூரிராஜா சொன்னது சரி என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா இருவரும் விவாகரத்து பெறவில்லை எனவும் சாதாரண குடும்பத் தகராறு தான் எனவும் ஏற்கனவே கூறியிருந்தார். […]

Categories

Tech |